இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!
Monday, December 13th, 2021
அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
எங்கள் சங்கம் மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக இந்தத் தொழிலில் இருப்பதால் ஆரம்பிக்கும் போது தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு குறித்த சங்கத்தின் பொருளாளர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
Related posts:
பொலிஸ் நிலைய உப பரிசோதகர் மரணம்!
இலங்கைக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை!
என் ஆட்சி நீடித்திருந்தால் டொலர் 275 ஆகக் குறைந்திருக்கும் - ரணில்!
|
|
|


