தினசரி செய்திகள்

பொது எதிரியை எதிர்த்து நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் – நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கப்படும் என பங்களாதேஷ் பிரதமர் அறிவிப்பு!

Monday, June 6th, 2022
பங்களாதேஷில் மக்கள் தொகை அதிகம் உள்ள போதிலும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்குவதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். சார்க்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளதும் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் – வாகனங்களுக்கு போக்குவரத்துச் சபை டிப்போக்களில் எரிபொருள் வழங்கவும் ஏற்பாடு!

Monday, June 6th, 2022
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று  ஆரம்பமாகின. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யமுடியாது – ஜனாதிபதி செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிப்பு!

Monday, June 6th, 2022
அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து அமைச்சுக்களின்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல் கட்டமைப்பிற்குளே வரவேண்டும் அல்லது வெளியேற வேண்டும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அரசியல் கட்டமைப்பிற்குள் உள்வாங்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்கள் அதற்கு தயார் என்றால் அவர்கள் அந்த... [ மேலும் படிக்க ]

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க யோசனை – அமைச்சர் தினேஷ் குணவர்தன தகவல்!

Sunday, June 5th, 2022
சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சகல அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும் – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்ரஜித் குமாரசுவாமி தெரிவிப்பு!

Sunday, June 5th, 2022
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சகல அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்ரஜித் குமாரசுவாமி... [ மேலும் படிக்க ]

கட்டணங்களை செலுத்தும் புதிய முறை தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களுக்கான அறிவிப்பு!

Sunday, June 5th, 2022
தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பொதுமக்கள் தத்தமது கட்டணங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு தங்களை பதிவு செய்யுமாறு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம் – வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Sunday, June 5th, 2022
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களில் 5 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் பத்தில் இருவருக்கு மந்தப் போசணை உள்ளதாக ஆய்வில் தகவல்!

Sunday, June 5th, 2022
பாடசாலை மாணவர்களில் 5 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் பத்தில் இருவருக்கு மந்தப் போசணை உள்ளதாக இலங்கை போசணை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ... [ மேலும் படிக்க ]

கலந்துரையாடல் ஊடாக புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாகவே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, June 5th, 2022
கலந்துரையாடல் மேற்கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தி முன்னேறுவதே நாட்டை முன்னோக்கி செல்ல ஒரே வழி என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]