நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த ஐ.நா. சாசனத்தையும் இலங்கை ஆதரிக்கும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
Friday, August 5th, 2022
தைவான் விவகாரத்தில் சீனாவுக்கே முழு ஆதரவையும் வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
சீனா சொந்தம் கொண்டாடி வரும் தைவானுக்கு சீனாவின் எதிர்ப்பை... [ மேலும் படிக்க ]


