தினசரி செய்திகள்

கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை!

Saturday, August 6th, 2022
முன்னாள் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு மேலும் 14 நாட்கள் அனுமதி வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக. தென்னிலங்கை ஊடகமொன்று தகவல்... [ மேலும் படிக்க ]

ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறையையும் எதிர்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறையையும் தான் எதிர்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கும், காலிமுகத்திடல் போராட்டக் குழுவினரின் ஒரு... [ மேலும் படிக்க ]

சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு பதிலாக சர்வகட்சி ஆட்சிமுறை – ஜனாதிபதி ரணிலின் விக்கரமசிங்க முன்மொழிவு!

Saturday, August 6th, 2022
சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் ஒன்றிணைந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது – சீனா உறுதியளிப்பு!

Saturday, August 6th, 2022
இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மையான மற்றும் நம்பகமான நண்பராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. சீன அரசவை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
பருப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வலியுறுத்து!

Saturday, August 6th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

எரிவாயுவின் விலை இன்றுமுதல் குறைக்கப்படும் – லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Friday, August 5th, 2022
எரிவாயுவின் விலை இன்றுமுதல் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். நிதியமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலை... [ மேலும் படிக்க ]

ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் – குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
நாட்டில் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு – வர்த்தக சங்கம் வெளியிட்ட தகவல்!

Friday, August 5th, 2022
பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 600 ரூபாயாக இருந்த... [ மேலும் படிக்க ]

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் – நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி நாட்டை கட்டியெழுப்புவதே சர்வகட்சி அரசாங்கமொன்றின் நோக்கம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி... [ மேலும் படிக்க ]