2021 உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத நடுப்பகுதியில் வெளியாகும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Wednesday, August 3rd, 2022
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி குறித்த பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் 15 முதல் 30 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
000
Related posts:
வித்தியா வழக்கு சந்தேக நபர்களுக்கு செப்டெம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியல்!
இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்க அவர்களின் நினைவுகல்லை மீளவு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையில் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு...
|
|
|


