ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் இதுவரை கைது – பொலிஸார்!
Saturday, March 28th, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வடக்கிற்கு 11 ஆயிரத்து எண்பது தடுப்பூசிகள் கிடைத்தன - தடுப்பூசித் திட்டம் நாளைமுதல் ஆரம்பம் என மாகா...
அத்தியாவசிய தேவைகள் குறித்த பிரச்சினைகளை அறிவிக்க விசேட எண் அறிமுகம்!
விவசாயிகள் பாதுகாக்கப்படுவர் - மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி !
|
|
|


