தினசரி செய்திகள்

அனுமதிப்பத்திரம் இன்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது!

Saturday, August 13th, 2022
அனுமதிப்பத்திரம் இன்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 45,000 டொலர்களை நன்கொடை வழங்கிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள்!

Saturday, August 13th, 2022
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது. சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவிகளின் பாதுகாப்பு கருதி சுகாதார அமைச்சு விசேட விழிப்புணர்வு நடவடிக்கை!

Saturday, August 13th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலைகள் மற்றும் சிறுவயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்நிலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் சில நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

தாய் நாட்டிற்கு வருமாறு கோட்டாபய ராஜபக்சவிடம் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Saturday, August 13th, 2022
விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜூலை 9 ஆம் திகதிமுதல் ஒரு மாதத்திற்கும் மேலாக... [ மேலும் படிக்க ]

யாழ் நகர பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு – பொலிசார் தீவிர விசாரணை முன்னெடுப்பு!

Saturday, August 13th, 2022
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொல்புரம் மேற்கு... [ மேலும் படிக்க ]

6 இலட்சமாக காணப்பட்ட அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக அதிகரிப்பு – 199 அரச நிறுவனங்கள் பெரும் நட்டத்தையே எதிர்நோக்கியுள்ளன – சபையில் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Saturday, August 13th, 2022
நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்த முறையான திட்டமிடல் அவசியமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நெருக்கடியான... [ மேலும் படிக்க ]

உள்ளூர் மதுபான வகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம் – மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, August 13th, 2022
உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபான வகைகளின் ஏற்றுமதியினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மதுபான ஏற்றுமதி மூலம் 2 கோடியே 50 லட்சம்... [ மேலும் படிக்க ]

பொருளாதார ஆர்வலர்கள் உள்ளடங்கிய 17 பேர் கொண்ட குழுவொன்றை நிறுவியது மத்திய வங்கி!

Saturday, August 13th, 2022
இலங்கை மத்திய வங்கியானது பொருளாதாரத்தின் முக்கிய ஆர்வலர்களுடனான அதன் ஈடுபாட்டினை விரிவுபடுத்தும் நோக்குடன் 17 பேர் கொண்ட ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவினை நிறுவியுள்ளது. முன்னர்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!

Saturday, August 13th, 2022
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்று அதிகாலை இந்தியாவின் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர். இவ்வாறு சென்ற நால்வரில் 2 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர். தமிழகம்... [ மேலும் படிக்க ]

தடம்புரண்ட தொடருந்தால் நடைமேடைக்கு சேதம்!

Saturday, August 13th, 2022
கொழும்பு - கோட்டையிலிருந்து திருக்கோணமலை வரையிலான இரவு நேர தொடருந்து இன்று (13) அதிகாலை 5.25 அளவில் தடம் புரண்டது. இரவு 9.30 அளவில் கோட்டையில் இருந்து பயணத்தைத் தொடங்கிய  குறித்த... [ மேலும் படிக்க ]