தடம்புரண்ட தொடருந்தால் நடைமேடைக்கு சேதம்!
Saturday, August 13th, 2022
கொழும்பு – கோட்டையிலிருந்து திருக்கோணமலை வரையிலான இரவு நேர தொடருந்து இன்று (13) அதிகாலை 5.25 அளவில் தடம் புரண்டது.
இரவு 9.30 அளவில் கோட்டையில் இருந்து பயணத்தைத் தொடங்கிய குறித்த தொடருந்து சீனன் குடா தொடருந்து நிலையத்தில் தடம் புரண்டது.
இதன் காரணமாக தொடருந்து நடைமேடைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தொடருந்து தற்போது தடமேற்றப்பட்டு, திருகோணமலை நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
000
Related posts:
விஞ்ஞானபீடம் இன்று மீண்டும் ஆரம்பம்!
மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டாம் -கஜனின் தாய்!
யாழ் எம்.பிக்களுக்கு டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி பெற்றுத் தரப்பட்டது - கஜேந்திரகுமார் எம்பி தெரிவிப்...
|
|
|


