சேவையாளர்களை மட்டுப்படுத்த முயன்றால் தொழிற்சங்க போராட்டம் – இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம்!
Monday, March 20th, 2017
சேவையாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் செயற்பட்டால் நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளார்.
அதன் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்ற அரச பணியாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு திட்டம் - உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்க...
சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களுடன் இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு கலந்துரையாடல்!
|
|
|


