திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!
Saturday, August 13th, 2022
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்று அதிகாலை இந்தியாவின் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
இவ்வாறு சென்ற நால்வரில் 2 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர். தமிழகம் சென்றவர்களிடம் கரையோர பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உடன் அமுலுக்கு வரும் வகையில் விசேட கண்காணிப்பின் தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு!
74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி - பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால...
கொழும்பு - புறநகரில் சூரிய சக்தி படகு சேவை ஆரம்பம் - நாட்டின் உள் கால்வாய்கள் ஊடாக மேலும் பல படகு சே...
|
|
|


