74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவிப்பு!
Monday, January 31st, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில், அதற்காக உரிய வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர தின நிகழ்வின் அணிவகுப்பில் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளின் சுமார் 6 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புடவை விற்கச் சென்றவர் ஊர்காவற்துறையில் கொள்ளை!
ஆண்டு இறுதிவரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் அதானிக்கு வழங்கப்படுவதான செய்தியில் உண்மையில்லை – அமைச்சர் நிமல் சி...
|
|
|
சர்வதேச தரப்பின் தலையீட்டுக்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு உள்ளக பொறிமுறையை பயன்படுத்துவதே சிறந்தது –...
நான்கு நாள் பயணமாக சீனாவின் உயர் அதிகாரி இலங்கை வருகை – இலங்கையின் உயர்மட்ட அரச தலைவர்களுடன் கலந்துர...
புத்தளத்தில் தீவிரமாகப் பரவும் நோய் - 5,000 ஏக்கர் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பயிர்ச் செய்கை...


