வடக்கு கிழக்கின் ஹர்த்தால் அனுஷ்டிப்பு நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக அமையவில்லை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
Tuesday, September 29th, 2020
நாட்டில் எந்தவிதமான பாதுகாப்பு
அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் இன்று
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]


