கொரோனா தொற்றை மறைத்தால் கடும் சட்டநடவடிக்கை – பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!
Tuesday, October 6th, 2020
கொரோனா தொற்றை எவராவது மறைத்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்..
கொரோனா... [ மேலும் படிக்க ]


