நாட்டில் அதிகரிக்கிறது கொரோனா தொற்றாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனையில் மூவருக்கு தொற்றுறுதி!
Friday, October 16th, 2020
வெளிநாட்டில் இருந்து வருகைதந்த
6 பேர் உட்பட நாட்டில் நேற்றையதினம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்... [ மேலும் படிக்க ]


