தினசரி செய்திகள்

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள் கோரிக்கை!

Saturday, October 17th, 2020
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஊழியர்கள் பணிகளுக்காகச் செல்லும் போது பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதைக் குறைக்குமாறும் இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தனியார்... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணிவதால் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்த முடியும் – சுகாதார அமைச்சு!

Saturday, October 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முகக்கவசத்தை அணிவதன் மூலம் சுமார் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சொய்ஸா நியமனம்!

Saturday, October 17th, 2020
குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, October 17th, 2020
தேர்தல் சட்ட திருத்தத்தின் ஊடாக எதிர்காலத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிர் பலியெடுக்கலாம் – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி !

Saturday, October 17th, 2020
இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தென்னலங்கை ஊடகமொன்றுக்கு  காலை அளித்த... [ மேலும் படிக்க ]

முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

Saturday, October 17th, 2020
தனது முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். 19 ஆவது திருத்தத்தை வைத்துக்கொண்டு... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் கொரோனா தொற்று வலயமாக அறிவிக்க நேரிடும் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!

Friday, October 16th, 2020
கொரோனா பரவல் தொடர்பான தற்போது உள்ள சூழ்நிலை தொடருமானால் முழு நாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் திடீர் ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்துள்ள விஷேட அதிரடிப்படையினர்!

Friday, October 16th, 2020
வவுனியா மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலைமுதல், திடீர் ரோந்து நடவடிக்கைகளில் விஷேட அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இன்று முற்பகல் வேளையிலிருந்து விஷேட அதிரடி... [ மேலும் படிக்க ]

காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை – அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

Friday, October 16th, 2020
எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]

கொரோனாவை அடுத்து இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு நோயின் ஆபத்து : இதுவரை 27,986 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Friday, October 16th, 2020
வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் 27 ஆயிரத்து 986 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் இதையடுத்து எதிர்வரும் ஒரு வாரத்திற்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை 53 பொதுசுகாதார... [ மேலும் படிக்க ]