தினசரி செய்திகள்

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் ஆரம்பம்!

Monday, November 23rd, 2020
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது. குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…!

Monday, November 23rd, 2020
புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கடற்பிராந்தியங்கள் வழியாக பொத்துவில் வரையிலான கடற் பிரதேசங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இணையவழி கற்கை தோல்வி – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப்பு!

Monday, November 23rd, 2020
நாட்டில் ஏற்பட்ட கொரேனா தொற்றின் போது இணையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் முறை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அச் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியது கொழும்பு மேல் நீதிமன்றம்!

Monday, November 23rd, 2020
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதனை அடுத்து விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குமாறு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலில் இருந்து சில பிரதேசங்கள் நாளை விடுவிப்பு – இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவிப்பு!

Sunday, November 22nd, 2020
தனிமைப்படுத்தலில் இருந்து நாளையதினம் அதிகாலை 5 மணியுடன் சில இடங்கள் விடுவிக்கப்பதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் வனாத்துமுல்லை... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சமடைய வேண்டாம் – கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை!

Sunday, November 22nd, 2020
கொரோனாவை கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் கொரோனா மரணங்கள் சடுதியாக அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 9 மரணங்ளும் 491 பேருக்கு தொற்றாளர்களும் பதிவு!

Sunday, November 22nd, 2020
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன நாட்டில் நேற்றையதினம் 491 பேருக்கு... [ மேலும் படிக்க ]

தேசிய மட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பாக இருப்போம் டிஜிட்டல் தீர்வை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Saturday, November 21st, 2020
இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையயத்தினால் (ICTA) இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு பிரஜைகளின் பயணங்களை முகாமைத்துவம் செய்யும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து புதிய கொள்கை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, November 21st, 2020
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை உள்ளடக்கப்பட்ட புதிய கொள்கை தயாரித்து சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்... [ மேலும் படிக்க ]

வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Saturday, November 21st, 2020
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தெற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த வளிமண்டலவியல் அமுக்கம் உணரப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]