தினசரி செய்திகள்

வடக்கில் அனைத்து சந்தைகளின் வியாபார நடவடிக்கைகளும் மீள ஆரம்பம் – வவுனியாவில் திருமண வைபவங்களுக்கு தடை !

Monday, January 18th, 2021
மறு அறிவித்தல்வரை வவுனியா மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்துவது மற்றும் பொதுச் சந்தைகளை மீள திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க் வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, January 18th, 2021
பாண், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளிவரும் – அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Monday, January 18th, 2021
எதிர்வரும் ஏப்ரல் மாதம் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

பொருளாதார மறுமலர்ச்சி கடன் வாங்குவதற்கான தேவையை உருவாக்காது – இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, January 17th, 2021
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான புதிய இலக்குகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது, இது கடன் வாங்குவதற்கான எந்தவொரு தேவையையும் உருவாக்காது, இது இப்போது மீட்பு பாதையில் உள்ள... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பிரதேச குடி நீர் பாவனைக்கு உகந்தது என தெரிவிக்க முடியாதுதுள்ளது – தேசிய நீர் வழங்கல் சபை சுட்டிக்காட்டு!

Sunday, January 17th, 2021
சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறு மற்றும் குழாய்க்கிணறு நீரை குடிக்கலாமா? குடிக்க முடியாத ? என சொல்வதில் சிக்கல் இருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரி பிரதேச... [ மேலும் படிக்க ]

நடைமுறையில் உள்ள தரம் 13 வரையான கல்வி முறையை தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் !

Sunday, January 17th, 2021
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி பொது... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைக்கழகங்களும் “ஸ்மார்ட் பல்கலைக்கழகங்களாக” மாற்றப்படுவது அவசியம் – ஜனாதிபதி ஆலோசனை!

Saturday, January 16th, 2021
புதிய இயல்பு நிலையின் கீழ் உழைப்பின் மகிமையைப் பாதுகாக்கும் மற்றும் திறன்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோத்தாப ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

குளங்கள் அனைத்தும் அபாய மட்டத்தை அடைந்துவிட்டன – முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!

Saturday, January 16th, 2021
முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள தகவலின் பிகாரம்  தமது ஆளுகையின் கீழ் உள்ள 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து புகையிரத சேவைகள் ஆரம்பம் – நாளைமுதல் முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபர் அறிவிப்பு!

Saturday, January 16th, 2021
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால் நாளைமுதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Saturday, January 16th, 2021
கடந்த ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடிப்படையில் முன்னணி பாடசாலைகளில் 6ம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி... [ மேலும் படிக்க ]