எதிர்வரும் வாரத்தில் நீண்ட தூர புகையிரத சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை – இலங்கை புகையிரத சாரதிகள் சங்கபொதுச் செயலாளர் அறிவிப்பு!
Friday, January 15th, 2021
நாட்டில் தற்போதுள்ள கொரோனா
நிலைமை காரணமாக செயற்படாதுள்ள நீண்ட தூர புகையிரத சேவைகள் எதிர்வரும் வாரத்தில் மீண்டும்
ஆரம்பிக்கப்படும் என இலங்கை புகையிரத சாரதிகள் சங்க(SLSMU) பொதுச்... [ மேலும் படிக்க ]


