தினசரி செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதே கொரோனா தொற்றிலிருந்து விடுபட ஒரே வழி – சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Tuesday, January 19th, 2021
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதை விரைவுபடுத்துவது அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மேற்கொள்வதே... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு வழங்கப்படும் – இந்தியா நடவடிக்கை!

Tuesday, January 19th, 2021
இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் முதலில் நேபாளம், பூட்டான், பங்களாதேஷ்,... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 19th, 2021
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையின் தீர்மானம் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்த... [ மேலும் படிக்க ]

14 நாட்களுக்கு அதிகமான காலப்பகுதிவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதி மக்களுக்கு 6 மாத காலங்களுக்கு மின்சார கட்டணச் சலுகை!

Tuesday, January 19th, 2021
14 நாட்களுக்கு அதிகமான காலப்பகுதிவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான மின்சார... [ மேலும் படிக்க ]

பெற்றோலிய களஞ்சிய விநியோகம் தொடர்பான கணக்காய்வு அறிக்கையை ஆராய்கிறது கோப் குழு!

Tuesday, January 19th, 2021
இலங்கையில் பெற்றோலியத்தை களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை குறித்து கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இன்று... [ மேலும் படிக்க ]

பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

Tuesday, January 19th, 2021
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் நேற்று மீண்டும்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சபாநாயகர் தலைமையில் கூடியது நாடாளுமன்றம்!

Tuesday, January 19th, 2021
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற சபை அமர்வை 2 நாட்களுக்கு மாத்திரம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று இம்முறையும் கம்பீரமாக நடைபெறும் – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன அறிவிப்பு!

Tuesday, January 19th, 2021
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் 73 ஆவது... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று எதிரொலி – நாடாளுமன்ற அமர்வுகள் இரு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு!

Monday, January 18th, 2021
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரம் இரு தினங்களுக்கு மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை – வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவிப்பு!

Monday, January 18th, 2021
பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை நிலையானதாக முன்னெடுப்பதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல... [ மேலும் படிக்க ]