வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானிய பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Friday, March 27th, 2020
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இலேசான அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று... [ மேலும் படிக்க ]

குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் சீனாவில் கொரோனா!

Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கடந்த சில தினங்களாக அங்கு நல்ல நிலைமை திரும்பியது. புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு... [ மேலும் படிக்க ]

கொரோனா பற்றி அறிய செயலி – உலக சுகாதார அமைப்பு!

Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை வழங்க செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது. அன்ராய்ட் மற்றும் அப்பிள் செயலிகளுக்காக மட்டுமல்லாது கணனி... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம் இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து – மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் எச்சரிக்கை!

Friday, March 27th, 2020
இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், அதைத் தடுப்பதற்கான போதிய மருத்துவ வசதிகள் கூட நம்மிடம் இன்னும் இல்லை” என்கிற எச்சரிக்கையை இந்திய... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 8200ஆக அதிகரிப்பு!

Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8200ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று மட்டும் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று: அமெரிக்காவில் 1100 பேர் பலி – 82 ஆயிரம் பேர் பாதிப்பு!

Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா, சீனாவை முந்தியுள்ளது. சீனாவில் இதுவரை காலமும் 81 ஆயிரத்து 782 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் மேலும் ஒரு பலி!

Friday, March 27th, 2020
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 7 பேருக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸின் தாண்டவம்: அமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு தொற்று!

Friday, March 27th, 2020
ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் சீனா மற்றும் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனா: தமிழகத்தில் முதலாவது மரணம் பதிவு!

Thursday, March 26th, 2020
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் 536 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது... [ மேலும் படிக்க ]

இன்றையதினம் அமெரிக்காவில் 10,000 பேரை தொற்றிக்கொண்டது கொரோனா…!

Thursday, March 26th, 2020
அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு... [ மேலும் படிக்க ]