ஹோர்முஸ் நோக்கிச் செல்லும் பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல்!

Friday, May 15th, 2026

பிரான்ஸின் “Charles de Gaulle” அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல் அரேபியக் கடலை அடைந்து ஹோர்முஸ் நீரிணை நோக்கி முன்னேறுகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது அமெரிக்கா தலைமையிலான கடற்படை நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த நகர்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Related posts: