உப்பு இறக்குமதிக்கு அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச ரீதியில் விலைமனு கோரல்!
Tuesday, December 24th, 2024
உப்பு இறக்குமதி தொடர்பாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச ரீதியில் விலைமனு கோரப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்... [ மேலும் படிக்க ]


