அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!
Friday, January 12th, 2024
பன்முகப்படுத்தப்பட்ட
வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான முன்னாயத்த
கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]


