இரத்மலானை, பலாலி விமான நிலையங்கள் திட்டமிட்டபடி பயன்படுத்தப்படவில்லை -சிவில் விமான சேவைகள் அமைச்சர் கவலை!
Saturday, September 24th, 2022
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்
1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை பதிவு செய்துள்ளது
அத்துடன் மத்தள சர்வதேச விமான
நிலையம் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தி வருவதாக... [ மேலும் படிக்க ]

