Monthly Archives: September 2022

சிரியாவில் ஏதிலிகள் பயணித்த படகு கவிழ்ந்து 77 பேர் உயிரிழப்பு!

Saturday, September 24th, 2022
சிரியாவின் ஆர்வட் தீவுக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில் ஏதிலிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 77 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல் – பத்து இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவு!

Saturday, September 24th, 2022
சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ள முயற்சித்த பத்து இளைஞர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வடமாகாண... [ மேலும் படிக்க ]

விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்குத் தற்போது காணப்படுகின்ற மட்டுப்பாடுகளைத் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

Saturday, September 24th, 2022
தற்போது காணப்படுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறை, கடன் பத்திரத்தை திறப்பதற்குள்ள சிரமங்கள், முற்கொடுப்பனவு முறையில் குறித்த பணச் செலுத்தல்களில் காணப்படுகின்ற... [ மேலும் படிக்க ]

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Saturday, September 24th, 2022
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தினை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து வரும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளை தீர்க்க விசேட வேலைத்திட்டம் – நீதியமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிப்பு!

Saturday, September 24th, 2022
இந்தியாவிலிருந்து தற்போது வருகை தரும் மற்றும் எதிர்காலத்தில் வருவதற்கு தீர்மானித்திருக்கும் இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான  அவசர... [ மேலும் படிக்க ]

திரிபோஷவில் எந்தவித நச்சுத் தன்மையும் இல்லை – ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு என திரிபோஷ நிறுவனம் உறுதிபட தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷ தயாரிப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அஃப்லாடாக்சின் இரசாயனம் இல்லை என இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் திரிபோஷவின்... [ மேலும் படிக்க ]

பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர் – உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்தமை நிரூபிக்கப்பட்ட மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளே நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கான காரணம் – கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க குற்றச்சாட்டு!

Saturday, September 24th, 2022
சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் நாடு இன்று கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

விரைவில் கோதுமை மாவின் விலை குறைவடையும் – அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022
எதிர்வரும் காலப்பகுதியில் கோதுமை மாவின் விலை குறைவடையும் என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்... [ மேலும் படிக்க ]