வாரமொன்றுக்கு 10 பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றனர் – தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தகவல்!
Sunday, September 25th, 2022
ஒவ்வொரு வாரமும் குறைந்தது 10
பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாவதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர்
காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பெருமளவான தொடருந்து... [ மேலும் படிக்க ]

