வெளிநாட்டு செய்திகள்

துருக்கியில் 12,000க்கு அதிகமான பொலிஸார் பணி இடைநிறுத்தம்!

Wednesday, October 5th, 2016
கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் மூளை எனக் குற்றஞ்சாட்டப்படும் முஸ்லிம் மதகுருவான பெதுல்லா குல்லேனுடன் தொடர்புகளைக் கொண்டதாகக் கூறப்படும், 12,000க்கு அதிகமான பொலிஸ்... [ மேலும் படிக்க ]

உலகின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் ஐஎம்ஃஎப் வருத்தம்!

Wednesday, October 5th, 2016
தற்போதைய உலகின் பொருளாதார முன்னேற்றம் தொடர்ந்தும் பலவீனமாகவும் ஆபத்தான நிலையிலும் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சுமார்... [ மேலும் படிக்க ]

செல்வந்த நாடுகள் அகதிகளுக்கு போதிய அளவு உதவவில்லை: அம்னெஸ்டி!

Wednesday, October 5th, 2016
அகதிகள் தொடர்பான தமது பொறுப்புக்களை உலகின் செல்வந்த நாடுகள் தட்டிக்கழிப்பதாக அம்னெஸ்டி அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மிகக் குறைவான அகதிகளையே ஏற்கும் இந்த நாடுகள், அகதிகள்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு!

Wednesday, October 5th, 2016
பிரித்தானியாவை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகள், இந்த ஆண்டிற்கான, இயல்பியலுக்கான நோபல் பரிசை கூட்டாக வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள... [ மேலும் படிக்க ]

அவதூறு வழக்கு கைவிடப்பட்டது!

Wednesday, October 5th, 2016
ஜெர்மனியைச் சேர்ந்த அரச வழக்கறிஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நகைச்சுவை படைப்பாளருமான ஜான் போஹெர்மான், துருக்கி அதிபருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட... [ மேலும் படிக்க ]

தமிழக உள்ளாட்சி தேர்தலை இரத்து செய்து சென்னை ஐக்கோர்ட் உத்தரவு!

Tuesday, October 4th, 2016
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இரு அரசாணைகள் பிறப்பித்தன. அதேபோல, சென்னை மாநகராட்சிகளும் அறிவிப்பாணை வெளியிட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள... [ மேலும் படிக்க ]

சிரியாவில் மனித வெடிக்குண்டு தாக்குதல்: 30 பேர் பலி!

Tuesday, October 4th, 2016
சிரியாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு சிரியாவில் உள்ள Hasaka என்ற... [ மேலும் படிக்க ]

மீண்டும் அவதாரம் எடுக்கும் விக்கிலீக்ஸ்!

Tuesday, October 4th, 2016
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை வெளியிட உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. விக்கிலீக்ஸ்(WikiLeaks) என்ற இணையத்தளம் தொடங்கி 10 ஆண்டுகள்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியது அமெரிக்கா!

Tuesday, October 4th, 2016
அமெரிக்காவும் ரஷ்யாவும் சிரியா போர் தொடர்பாக கடந்த மாதம் எட்டிய போர்நிறுத்தம் முறிவடைந்துள்ள நிலையில் அது பற்றி ரஷ்யாவோடு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

அமைதி உடன்படிக்கை நிராகரிப்பு: புதிய வழிமுறைக்கு எதிர்க்கட்சிகளோடு ஆய்வு!

Tuesday, October 4th, 2016
நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற அமைதி ஒப்பந்தத்தை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் வாக்காளர்கள் நிராகரித்து விட்ட நிலையில் ஆபத்தான நிலையில் இருக்கும் அமைதி... [ மேலும் படிக்க ]