வெளிநாட்டு செய்திகள்

பாவ மன்னிப்பு கோரிய பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம் 5 பாதிரியார்கள் இடைநீக்கம்!

Thursday, June 28th, 2018
இந்தியாவின் கேரளாவில் உள்ள மிகவும் பழமையான தேவாலயம் மலங்கரா தேவாலயம். இந்த தேவாலயத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். திருமணத்துக்கு முன்பு அதே... [ மேலும் படிக்க ]

5 நாடுகளின் இறக்குமதி வரியை நீக்கியது சீனா!

Thursday, June 28th, 2018
இலங்கை உட்பட 5 நாடுகளுக்கு சீனா அரசு கால்நடை தீவனங்களுக்கு வரி ரத்து செய்துள்ளது. இலங்கைஇ இந்தியாஇ வங்காளதேசம் லாவோஸ் தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் பாரிய காட்டுத் தீ விபத்து! 

Wednesday, June 27th, 2018
பிரித்தானியாவின் சற்றில்வேர்த் மூர் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சுமார் 34 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பமான காலநிலை காரணமாக... [ மேலும் படிக்க ]

இலங்கை அகதிகள் இருவர் பலி 17 பேர் படுகாயம்  – மெசடோனியாவில் சம்பவம்!

Wednesday, June 27th, 2018
மெசடோனியாவில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. கிழக்கு மெசடோனாவின் சுயனழஎளை-ளுவip சழயன என்ற இடத்தில் இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

துருக்கி அதிபர் தேர்தல்: எர்டோகன் வெற்றி!

Wednesday, June 27th, 2018
துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எர்டோகன் அந்நாட்டு அதிபராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். ஆசிய நாடான துருக்கியில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில்... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் கலவரம் : 86 பேர் படுகொலை!

Wednesday, June 27th, 2018
நைஜீரியாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி... [ மேலும் படிக்க ]

மாலியில் வன்முறை : 32 பேர் பலி !

Wednesday, June 27th, 2018
தெற்கு ஆப்ரிக்க நாடான மாலியில்இ இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர். மேலும்... [ மேலும் படிக்க ]

குகையில் சிக்கிய கால்ப் பந்தாட்ட வீரர்களைத் தேடும் பணிகள் தீவிரம்!

Tuesday, June 26th, 2018
வட தாய்லாந்தில் உள்ள குகை ஒன்றில் சிக்கிய 12 உறுப்பினர்களைக் கொண்ட கால்பந்தாட்ட அணியை தேடும் முயற்சியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சியாங் ரே மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் நங்... [ மேலும் படிக்க ]

மாலியில் பாரிய தீவிரவாதத் தாக்குதல்!

Tuesday, June 26th, 2018
தென்னாபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

கிரீஸில் பாரிய நிலநடுக்கம்!

Monday, June 25th, 2018
தென் கிரீஸின் மெதோனி நகருக்கு அருகில் கடலில் பயங்கர நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர்... [ மேலும் படிக்க ]