மாலியில் வன்முறை : 32 பேர் பலி !
Wednesday, June 27th, 2018
தெற்கு ஆப்ரிக்க நாடான மாலியில்இ இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related posts:
ஐ.எஸ் அமைப்பிற்கு 6 இளம்பெண்கள் உட்பட 21 பேர் இணைப்பு!- ஒருவர் கைது!!
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் - இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுற...
எச்சரிக்கையை மீறி உக்ரெய்னுக்கு தென்கொரியா ஆயுதம் வழங்குமா - மிகப்பெரிய தவறு என்கிறார் புடின் எச்சர...
|
|
|


