வெளிநாட்டு செய்திகள்

ஈரானில் பாரிய நிலநடுக்கம் – 170 பேர் காயம்!

Monday, November 26th, 2018
ஈரானின் மேற்கு பகுதியில் நேற்றிரவு(25) திடீரென ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 6.3 ரிக்டர் என்ற... [ மேலும் படிக்க ]

கார் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் உயிரிழப்பு!

Sunday, November 25th, 2018
சீனாவில் உள்ள கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழதுள்ளதுடன், மேலும் 24 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ... [ மேலும் படிக்க ]

மசூதி மீது பயங்கரவாத தாக்குதல் : ஆப்கானிஸ்தானில் 27 இராணுவ வீரர்கள்பலி!

Sunday, November 25th, 2018
ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமில் உள்ள மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 27 இராணுவ வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக... [ மேலும் படிக்க ]

பேருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து: கர்நாடகாவில் 25 பேர் உயிரிழப்பு!

Saturday, November 24th, 2018
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர் என செய்திகள் கூறுகின்றன. கர்நாடக மாநிலம் மாண்டியா... [ மேலும் படிக்க ]

குடியுரிமை பறிக்கப்படும் – உள்துறை அமைச்சர் எச்சரிக்கை?

Saturday, November 24th, 2018
தீவிரவாத குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களின் அவுஸ்திரேலிய குடியுரிமையை பறிக்கப்போவதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டுட்டன் அறிவித்துள்ள நடைமுறை சட்ட ரீதியான முரண்பாடுகளை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் பாரிய குண்டுவெடிப்பு – 25 பேர் உடல் சிதறி பலி!

Saturday, November 24th, 2018
வடமேற்கு பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 20... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ள வாநூர்தி!

Saturday, November 24th, 2018
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் இல் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க முதன் முறையாக போயிங் 737 ரக வாநூர்தி பயன்படுத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயணிகள்... [ மேலும் படிக்க ]

பாரிய புழுதிப்புயல் – அச்சத்தில் பொது மக்கள்!

Friday, November 23rd, 2018
அவுஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 500 கி.மீ. பரப்புக்கு வீசியுள்ள இந்தப் புழுதிப்புயலால் சிட்னி... [ மேலும் படிக்க ]

ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் இராஜினாமா!

Thursday, November 22nd, 2018
ஐக்கிய நாடுகள் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹிம் தன் பதவியை... [ மேலும் படிக்க ]

சீனாவின் சாதனை : ஒரே ராக்கெட்டில் 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தல்!  

Wednesday, November 21st, 2018
கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே ராக்கெட் மூலம் 5 செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம்... [ மேலும் படிக்க ]