வெளிநாட்டு செய்திகள்

ட்ரம்ப் – கிம் சந்திப்பு இம்மாத இறுதியில்!

Wednesday, February 6th, 2019
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடனான இரண்டாவது சந்திப்பு இம்மாத இறுதியில் வியட்நாமில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

போப் ஆண்டவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம்!

Tuesday, February 5th, 2019
கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் வத்திக்கானின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமீரகத்தில் 2019ஆம் ஆண்டு சகிப்புத்... [ மேலும் படிக்க ]

நச்சுக் காற்று காரணமாக கண்கள், மூக்குகளில் இரத்தக் கசிவு!

Tuesday, February 5th, 2019
தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக்கில் பரவி வரும் நச்சுக்காற்று காரணமாக மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாங்கொக்கில்... [ மேலும் படிக்க ]

8 மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

Tuesday, February 5th, 2019
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடமொன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில்... [ மேலும் படிக்க ]

வீட்டின் மீது விமானம் மோதி கோர விபத்து – 5 பேர் பலி!

Tuesday, February 5th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் பாரிய வெள்ளப்பெருக்கு!

Monday, February 4th, 2019
அவுஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் மழை கொட்டுவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள்... [ மேலும் படிக்க ]

கடத்தப்பட்ட 101 பெண்கள் மீட்பு – பதற்றத்தில் குடும்பங்கள்!

Monday, February 4th, 2019
மணிப்பூரில் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில், ஆட்கடத்தல் கும்பலிடம் இருந்து 101 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள்... [ மேலும் படிக்க ]

புகையிரதம் தடம்புரள்வு – 7 பேர் பலி!

Monday, February 4th, 2019
பீகாரின் ஜோக்பனி நகரில் இருந்து டெல்லியின் ஆனந்த் விகார் நோக்கி சென்றுகொண்டிருந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரெஸ் புகையிரதம் மேஹ்னார் சாலை பகுதியை கடந்து சஹதாய் பஜர்க் பகுதியருகே வந்தபோது... [ மேலும் படிக்க ]

பேருந்து கவிழ்ந்து விபத்து – குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

Monday, February 4th, 2019
ரஷ்யாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

பிரபல கால்பந்து வீரருடன் மாயமான விமானம் கண்டுபிடிப்பு!

Monday, February 4th, 2019
பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவை ஏற்றிக்கொண்டு செல்லும்போது மாயமான விமானம், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ்... [ மேலும் படிக்க ]