8 மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!
Tuesday, February 5th, 2019
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடமொன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் கூறப்படுகின்றது.
Related posts:
உலகை அசத்திய அதிசயக் குழந்தை!
பெல்ஜியத்தில் தடுத்துவைக்கப் பட்டுள்ள கப்பலில் மூவர் மரணம்!
நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைப்பு!
|
|
|


