வெளிநாட்டு செய்திகள்

வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸ் – கேரளா மாநிலம் முழுவதும் முடக்கப்படுமா என மக்கள் அசச்சம்!

Friday, September 15th, 2023
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அம்மாநிலம் முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம்  மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த... [ மேலும் படிக்க ]

நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துங்கள் – பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்து!

Friday, September 15th, 2023
நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் திகதிகள் குறித்த நிச்சயமற்ற நிலை நீடிப்பதால் பாகிஸ்தானின்;... [ மேலும் படிக்க ]

சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை – தாய்லாந்து அரசாங்கம் அறிவிப்பு!

Friday, September 15th, 2023
தமது நாட்டிற்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லையென தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. தாய்லாந்திற்கு அருகில் உள்ள சீனாவிலிருந்து பெருமளவானோர்... [ மேலும் படிக்க ]

வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்றியுடன் ஏற்பு!

Friday, September 15th, 2023
வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்றியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ... [ மேலும் படிக்க ]

அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் – இந்தியா வலியுறுத்து!

Wednesday, September 13th, 2023
தமிழர்கள் உட்பட தனது அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என இந்தியா... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் நாளை பதவியேற்பு!

Wednesday, September 13th, 2023
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற்று நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக நாளையதினம் பதவியேற்கவுள்ளார். சிங்கப்பூரில் கடந்த முதலாம்... [ மேலும் படிக்க ]

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் – 10 இலங்கையர்களின் தகவல்களுக்காக பல்வேறு நாடுகளின் அரச அதிகாரிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் அணுகல்!

Tuesday, September 12th, 2023
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 இலங்கையர்களின் தகவல்களுக்காக பல்வேறு நாடுகளின் அரச அதிகாரிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தை அணுகியுள்ளனர். 46\1... [ மேலும் படிக்க ]

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், ரஷ்யா விஜயம்!

Tuesday, September 12th, 2023
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், ரஷ்ய எல்லைப்பகுதியான காஸனை அடைந்துள்ளதாக ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு ஜெனீவாவின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான குழு அழைப்பு!

Tuesday, September 12th, 2023
இலங்கையில் பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு ஜெனீவாவின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் கருத்து... [ மேலும் படிக்க ]

மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவு!

Monday, September 11th, 2023
மனித வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தாக்குதல் அமெரிக்காவை... [ மேலும் படிக்க ]