வெளிநாட்டு செய்திகள்

இந்தோ பசுபிக்கில் தற்போது மோதல் இடம்பெறுவதற்கான அதிக ஆபத்துள்ளது – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் எச்சரிக்கை!

Wednesday, September 20th, 2023
இந்தோ பசுபிக்கில் முன்னர் எப்போதையும் விட தற்போது மோதல் இடம்பெறுவதற்கான அதிக ஆபத்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். பல வருடங்களிற்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் 6.2 மெக்னிடியுட்ட அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Wednesday, September 20th, 2023
நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவகப்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அரச நில அதிர்வு கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது. நியுசிலாந்து நேரத்தின்படி... [ மேலும் படிக்க ]

தாய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, September 19th, 2023
தாய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் கடல்... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்து – தென்னாபிரிக்காவில் 20 பேர் உயிரிழப்பு!

Tuesday, September 19th, 2023
தென்னாபிரிக்காவில் பேருந்து ஒன்றும் பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்றையதினம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள் மோசடி – சோமாலியாவுக்கான உதவியை, தற்காலிகமாக இடைநிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் !

Tuesday, September 19th, 2023
உலக உணவுத் திட்டத்தின் கீழ் சோமாலியாவுக்கான உதவியை, ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. கடுமையான பஞ்சத்தை தவிர்க்கும் வகையில் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல் – கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேறுமாறு இந்தியா உத்தரவு!

Tuesday, September 19th, 2023
இந்தியாவை தளமாகக் கொண்ட மூத்த கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இன்று (19.09.2023) கனேடிய உயர்ஸ்தானிகர் வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு,... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்!

Monday, September 18th, 2023
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிம் ஜாங் உன் உன்னின் இந்த... [ மேலும் படிக்க ]

ரஷ்ய போர் விமான தயாரிப்பு ஆலை, கடற்படை தளங்களுக்கு கிம் ஜோங் உன் விஜயம் – ஆயுதப் பரிமாற்றத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Sunday, September 17th, 2023
ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அந்த நாட்டு கடற்படை தளத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமான தயாரிப்பு... [ மேலும் படிக்க ]

இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் – கனேடிய வர்த்தக்கத்துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!

Sunday, September 17th, 2023
இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ள நிலையில், கனேடிய வர்த்தக்கத் துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டிற்கும் இடையேயான... [ மேலும் படிக்க ]

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்!

Saturday, September 16th, 2023
உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல்... [ மேலும் படிக்க ]