வெளிநாட்டு செய்திகள்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து – பாகிஸ்தானில் 6 பேர் உயிரிழப்பு – 50 க்கும் மேற்பட்டோர் காயம்!

Monday, September 11th, 2023
பாகிஸ்தானில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தொன்று  நேற்றையதினம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்த... [ மேலும் படிக்க ]

இலங்கை போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் இணக்கம் !

Monday, September 11th, 2023
இலங்கை, கானா போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பணி நேரத்தின் போது ஐ போன் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் – அனைத்து அரச ஊழியர்களுக்கும் சீன அரசு பணிப்பு!

Sunday, September 10th, 2023
சீனாவில் அனைத்து அரச ஊழியர்களும் தங்களது பணி நேரத்தின் போது ஐ போன் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது. சீன அரசாங்கம் முன்னதாக... [ மேலும் படிக்க ]

மொரோக்கோ நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023
மொரோக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 12... [ மேலும் படிக்க ]

விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தும் மர்மப்பொருள் – அலெஸ்கா விரிகுடா கடல்பகுதியில் 3 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் மீட்பு!

Sunday, September 10th, 2023
விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தும் மர்மப்பொருள் ஒன்று கடலிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அலெஸ்கா விரிகுடா கடல்பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் குறித்த மர்மப்பொருள்... [ மேலும் படிக்க ]

அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புட்டினிற்கு அழைப்பு விடுக்கப்படும் – பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023
அடுத்த வருடம் பிரேசில் தலைநகரில் இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்துகொண்டால் அவர் கைதுசெய்யப்படமாட்டார் என பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ... [ மேலும் படிக்க ]

மொரோக்கோவின் மத்திய பகுதியில் நில அதிர்வு – பலியானோரின் எண்ணிக்கை 632 அதிகரிப்பு!

Saturday, September 9th, 2023
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 632 ஆக அதிகரித்துள்ளது. அத்துதுடன் 6.8 மெக்னிடியூட் அளவில் குறித்த நில அதிர்வு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!

Saturday, September 9th, 2023
ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று... [ மேலும் படிக்க ]

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று ஆரம்பம்!

Saturday, September 9th, 2023
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி... [ மேலும் படிக்க ]

சரியான நேரத்தில் G20 ஐ இந்தியா தலைமை ஏற்றுள்ளது – பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
இந்தியா சரியான நேரத்தில் G-20 மாநாட்டினைத் தலைமையேற்றுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.= 2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு எதிர்வரும் 9 மற்றும் 10 திகதிகளில்... [ மேலும் படிக்க ]