வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து – பாகிஸ்தானில் 6 பேர் உயிரிழப்பு – 50 க்கும் மேற்பட்டோர் காயம்!
Monday, September 11th, 2023
பாகிஸ்தானில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தொன்று நேற்றையதினம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ்ஸொன்றே ஷேக்புரா பகுதியில் வைத்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி!
இரண்டு விமானங்கள் மோதி விபத்து!
ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி பகிரங...
|
|
|


