வெளிநாட்டு செய்திகள்

சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய – இலங்கை நாடுகள் முயற்சி – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு!

Friday, March 22nd, 2024
இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஊடாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த முயல்வதாக இலங்கைக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

ஜேர்மனியைச் ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை – இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பு!.

Wednesday, March 20th, 2024
ஜேர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், எதிர்வரும் மே மாதம் சீனாவுக்கு விஜயம்!

Wednesday, March 20th, 2024
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், எதிர்வரும் மே மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் தெரிவு செய்யப்பட்டதன்... [ மேலும் படிக்க ]

பொருளாதார தடைகளை உடைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்புக்களை வழங்குமாறு மத்திய பாதுகாப்பு சேவையிடம் ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் கோரிக்கை!

Wednesday, March 20th, 2024
பொருளாதார தடைகளை உடைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்புக்களை வழங்குமாறு மத்திய பாதுகாப்பு சேவையிடம் (Federal Security Service) ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து!

Tuesday, March 19th, 2024
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதை அடுத்து, சீனா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி விளாடிமிர் புடின் 87.8 சதவீத வாக்குகளுடன் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்கு பின்னராக வரலாற்று வெற்றி – உத்தியோகபூர்வ முடிவுகள் இன்றையதினம் வெளியாகும் என தகவல்!

Monday, March 18th, 2024
ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் அதன் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது. எவ்வாறாயினும், நடைபெற்று முடிந்த... [ மேலும் படிக்க ]

நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் – ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை!

Monday, March 18th, 2024
“அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி... [ மேலும் படிக்க ]

உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!

Sunday, March 17th, 2024
உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 80 சதவீதம் பேர் நடுத்தர மற்றும் குறைந்த... [ மேலும் படிக்க ]

இந்திய மக்களவைத் தேர்தல் – ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை 7 கட்டங்களில் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Sunday, March 17th, 2024
இந்தியாவில் இந்த வருடத்துக்கான மக்களவைத் தேர்தல் அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதம் 19 முதல் ஜூன் மாதம் 1 திகதி வரை 7 கட்டங்களாக மக்களவைத்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, March 17th, 2024
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான பாரிய சாதகமான வாய்ப்பு இந்திய நிறுவனங்களுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய எரிசக்தி... [ மேலும் படிக்க ]