வெளிநாட்டு செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரிப்பு!

Saturday, April 16th, 2022
தென் ஆப்பிரிக்கா டர்பன் மாகாணத்தில் கடந்த 11ம் திகதி முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த மாகாணத்தின் குவாஹுலு-நடாலா நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு... [ மேலும் படிக்க ]

எரிவாயு வாங்குவதை நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் – ஐரோப்பிய நாடுகளுக்கு புடின் கடும் எச்சரிக்கை!

Friday, April 15th, 2022
எங்களிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்தினால், பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் பயங்கரம் – கொள்ளையர்களால் 70 பேர் கொலை. பலர் கடத்தப்பட்டுள்ளனர்!

Wednesday, April 13th, 2022
நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாடீயூவில் உள்ள 4 கிராமங்களுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் சென்ற கொள்ளைக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். உந்துருளிகளில்;... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் பலர் சுட்டுக் கொலை!

Wednesday, April 13th, 2022
அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று(12) பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தெரிவு!

Tuesday, April 12th, 2022
பாகிஸ்தானின் புதிய பிரதமராக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

ரஷ்யா விரைவில் மீண்டும் தாக்குதலை தொடங்கலாம் – உக்ரைன் பாதுகாப்பு படை எச்சரிக்கை!

Tuesday, April 12th, 2022
தமது நாட்டின் கிழக்கு நகரங்கள் மீது ரஷ்யா விரைவில் மீண்டும் தாக்குதலை தொடங்கலாம் என உக்ரைன் பாதுகாப்புப்படை எச்சரிக்கைவிடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 48-வது நாளாக போர் தொடுத்து... [ மேலும் படிக்க ]

உக்ரைன் யுத்தக்களம் – முதல் முறையாக புட்டினை சந்திக்கும் ஐரோப்பிய தலைவர்!

Monday, April 11th, 2022
உக்ரைன் போருக்கு முடிவைக் காண மற்றும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது இதன்படி ஒஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாமர் நேற்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை சந்தித்துள்ளார் இதன்போது... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது!

Sunday, April 10th, 2022
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, இம்ரான் கான்... [ மேலும் படிக்க ]

உக்கிரமடையும் உக்ரைன் போர்! முதல் தடவையாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் களத்தில்!

Saturday, April 9th, 2022
உக்ரைனில் ரஸ்யா ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அந்த நாட்டுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு அனுப்பபப்பட்டுள்ளது ஸ்லோவாக்கியா தனது முழுமையான எஸ்-300 வான்... [ மேலும் படிக்க ]

லண்டன் கனரி வோர்ப்பில் இரசாயன கசிவு – நுற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு நிலமை கட்டுப்படுத்தப்பட்டது!

Saturday, April 9th, 2022
லண்டன் கனரி வோர்ப் பகுதியில் உள்ள ஹெல்த் கிளப்பில்  ரசாயன பதார்த்தம் வெளியேறியதைத்  தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கபோட்... [ மேலும் படிக்க ]