வெளிநாட்டு செய்திகள்

நடுக்கடலில் கவிழ்ந்துள்ள படகு 90 பேர் உயிரிழப்பு – லிபியாவில் சோகம்!

Tuesday, April 5th, 2022
லிபியாவிலிருந்து படகொன்றில் சுமார் 100 பேர் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டு கொண்டிருந்த வேளை குறித்த படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. குறித்த படகு விபத்தில் 90 பேர் கடலில் மூழ்கி... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு!

Monday, April 4th, 2022
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் இதற்கு ரஷிய அதிபர்தான் காரணம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல – இரு நாடுகளும் நெருங்கிய கூட்டாளிகள் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவிப்பு!

Wednesday, March 30th, 2022
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி  இரு நாடுகளும் நெருங்கிய கூட்டாளிகள் என்றும் தெரிவித்துள்ளார். சீன வெளியுறவு... [ மேலும் படிக்க ]

நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் – ரஸ்யா அதிரடி அறிவிப்பு!

Tuesday, March 29th, 2022
நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும்போது மாத்திரம் ரஸ்யா அணுவாயுதங்களை பயன்படுத்தும் என கிரெம்ளின் பேச்சாளர்  டிமிட்ரி பெஸ்கொவ் தெரிவித்துள்ளார் உக்ரைன் யுத்தம் காரணமாக... [ மேலும் படிக்க ]

உக்ரைன் போராட்ட களத்தில் அமெரிக்காவும் ஈடுபட வேண்டிய நெருக்கடி நிலை – மூன்றாம் உலக போருக்கு வழி வகுக்கும் என எச்சரிக்கை!

Monday, March 28th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் அமெரிக்காவும் ஈடுபட வேண்டிய நெருக்கடி நிலை உருவாகும் என பெரும்பாலான அமெரிக்கர்கள் கருத்துகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

உக்ரைன் ஜனாதிபதியின் வேண்டுகோள் நாட்டின் நலன்களுக்கு எதிரானவை – ஆயுதங்களை தர முடியாது என ஹங்கேரி திட்டவட்டமாக மறுப்பு!

Saturday, March 26th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்கு தீடிரென பயணம் செய்துள்ள சீனாவின் உயர்மட்ட அதிகாரி – இன்று விசேட சந்திப்பு!

Friday, March 25th, 2022
இந்தியா விஜயம் செய்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ,  (Wang Yi ) இன்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (S.Jaishankar) ஆகியோரை... [ மேலும் படிக்க ]

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை!

Friday, March 25th, 2022
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை ஒரு உயரமான... [ மேலும் படிக்க ]

புடினுக்கு தக்க பதிலடி – பைடன் கடும் எச்சரிக்கை!

Friday, March 25th, 2022
உக்ரைன் மீதான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் அதிபர் ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்நாடுகள் ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும் – ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அதிரடி முடிவு!

Thursday, March 24th, 2022
ரஷ்யாவால் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்த நாடுகள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும்... [ மேலும் படிக்க ]