வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக பிடியாணைபிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

Saturday, March 18th, 2023
யுக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. யுக்ரைனில் தனது படைகள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணயமாக உருவெடுத்தது இந்திய ரூபாய் – ரஷ்யா, பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு அனுமதி!

Thursday, March 16th, 2023
பிரித்தானியா மற்றும் 17 நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் ரூபாய் வர்த்தகத்திற்கான vostro கணக்குகளை திறக்க RBI ஒப்புதல் அளித்துள்ளது. உலக வர்த்தகத்தில் டொலரின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் பல... [ மேலும் படிக்க ]

சென்னை விமான நிலைய புதிய முனையம் பாரதப் பிரதமர் மோடியால் திறந்துவைப்பு!

Thursday, March 16th, 2023
சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 27ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாயில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு... [ மேலும் படிக்க ]

மற்றொரு ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா!

Thursday, March 16th, 2023
வடகொரியா மற்றொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சியின் போது இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு!

Thursday, March 16th, 2023
கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்தில் அருகில் 7.1 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அறிவிப்பு!

Thursday, March 16th, 2023
நியூசிலாந்தின் வடகிழக்கு திசையிலுள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல் – அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு தெரிவிப்பு!

Wednesday, March 15th, 2023
ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் வகை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின்மீது ரஷ்ய Su-27 ஜெட் போர் விமானம் மோதியதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா!

Tuesday, March 14th, 2023
வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளன – சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டு!

Monday, March 13th, 2023
கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ளாது – அமெரிக்கா தெரிவிப்பு!

Monday, March 13th, 2023
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை... [ மேலும் படிக்க ]