நியூஸிலாந்தில் அருகில் 7.1 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அறிவிப்பு!
Thursday, March 16th, 2023நியூசிலாந்தின் வடகிழக்கு திசையிலுள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் கூறுகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
000
Related posts:
ஈராக்கில் தற்கொலை குண்டுத்தாக்குதல் - 25 பேர் பலி!
கொரோனாவின் நான்காவது அலையை உருவாக்குவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் – அமைச்சர் நாமல் வலியுறுத்து...
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் தீப்பரவல் - சுற்றாடல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிட மூன்று ஆண்டுகள் தேவை - அவுஸ்திர...
|
|