பிரதான செய்திகள்

உரியதினத்தில் தேர்தலை நடத்த வேண்டும் – தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, July 6th, 2024
உரியதினத்தில் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காகத் தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பதுளையில் கோர விபத்து – லொறி கவிழ்ந்ததில் நால்வர் உயிரிழப்பு!

Friday, July 5th, 2024
பதுளையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சொரனாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) நண்பகல் 12 மணியளவில் இந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விரைவில் புதிய சட்டமூலம் – தேர்தலில் விரல்களுக்கு மை பூசும் முறைமை இனி அவசியமில்லை – சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு!

Friday, July 5th, 2024
19 ஆவது அரசியலமைப்புத் திருத்ததில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலை காணப்படுவதாகவும் அதனை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக ஜக்கிய... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்ற நள்ளிரவுடன் நிறைவு!

Friday, July 5th, 2024
பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று (05) நள்ளிரவுடன் முடிவடைகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) துணைத் தலைவர் பேராசிரியர் சந்தன பி. உடவத்த... [ மேலும் படிக்க ]

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பெற்றவர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய விசேட அறிவித்தல்!

Friday, July 5th, 2024
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!

Friday, July 5th, 2024
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நலன்புரி நலன்கள் சபையுடன்... [ மேலும் படிக்க ]

அதானியின் காற்றாலை மின்சாரத்திட்டம் – 20 வருடங்களுக்கும் நிலையான கட்டண அறவீடு – அனில் சர்தானா தெரிவிப்பு!

Friday, July 5th, 2024
இலங்கையில் அதானி கிரீன் எனர்ஜியின் காற்றாலை திட்டத்தின் ஊடாக, வழங்கிய கட்டணங்கள் 20 வருட ஒப்பந்தத்தின் முழு காலத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, July 5th, 2024
சுங்கத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தாமதமாகியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக நிதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் – 8 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் தீர்மானம்!

Friday, July 5th, 2024
ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள... [ மேலும் படிக்க ]

கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Friday, July 5th, 2024
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]