ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதான தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது – இதுவே தனது நிலைப்பாடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Thursday, July 4th, 2024
இலங்கை யாப்பின்படி ஜனாதிபதியின்
பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு
தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே தனது நிலைப்பாடு என... [ மேலும் படிக்க ]


