தீவக வலயக் கல்வி அலுவலகம் அசமந்தம் -நான்கு மாதங்களாக இயங்கு நிலை அற்றுக் கிடக்கும் ஹயஸ் வாகனம் !
Tuesday, April 21st, 2026
........தீவக பாடசாலைகளை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் செல்லும் ஹயாஸ் வாகனம் நான்கு மாதங்களாக செயற்பாடு இன்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது -... [ மேலும் படிக்க ]


