சீனா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின் !
Tuesday, May 19th, 2026
சீனாவுடனான மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பெய்ஜிங் வந்தடைந்துள்ளார்.
பிராந்தியப் பாதுகாப்பு,... [ மேலும் படிக்க ]


