Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_211c042898b5d967ff0a0de232370c24, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
நல்லூர் பிரதேச  செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் ஆராய்வு! - EPDP NEWS

நல்லூர் பிரதேச  செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் ஆராய்வு!

Tuesday, May 19th, 2026


….
நல்லூர் பிரதேச ஈ.பி.டி.பியின்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் முக்கியஸ்தர்களுடன்
நடைபெறவுள்ள பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் தொடர்பான
முன்னாயத்தக் ஆதாய்வு ஒன்றை நேற்று (18) கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்
சிவகுரு பாலகிருஸ்ணன் முன்னெடுத்திருந்தார்..

கட்சியின் யாழ் தலைமை  அலுவலகத்தில்
கட்சியின் முக்கியஸ்தர் கமலேந்திரனின் பிரசன்னத்துடன்
நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது   மாதாந்த அமர்வில் முன்னிலைப்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்தும் சபையில் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டு  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

குறித்த சந்திப்பின்போது பிரதேச சபையின் உறுப்பினருடன் கட்சியின் குறித்த பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: