பிரதான செய்திகள்

மருதனார்மடம் பகுதி கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபரின் சடலம்!

Tuesday, April 7th, 2026
மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று அவதானிக்கப்பட்டது. மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

வடகொரியாவின் கண்டம்விட்டுகண்டம்பாயும்ஏவுகணைகள் –  புதியஇயந்திரசோதனையால்உலகநாடுகள்அச்சம்!

Tuesday, April 7th, 2026
வடகொரியா சமீபத்தில் நடத்திய திட-எரிபொருள் (solid-fuel) ரொக்கெட் எஞ்சின் சோதனையானது, அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்காக (ICBM)... [ மேலும் படிக்க ]

சிகைஅலங்கரிப்பாளர்கள்மக்களின்நலன்கருதிசேவைவழங்கமுயற்சிக்கவேண்டும் – அகிலஇலங்கைமக்கள்கட்சிவலியுறுத்து!

Monday, April 6th, 2026
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அப்பதவியை தனது ஆயுள் காலம்வரை தக்கவைக்க முயன்றுகொண்டிருப்பதால் குறித்த வைத்தியசாலையில் தகுதி பெற்றும் பல வைத்தியர்கள்... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கி வீடொன்று சேதம் – தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பிய குடும்பம்!!

Monday, April 6th, 2026
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

ஜே.ஆரின் மருமகன் யார் ? – ரணிலா? அனுரவா? – விமல் வீரவங்சவுக்கு ஏற்பட்ட சந்தேகம்!

Monday, April 6th, 2026
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியல் வாரிசு அல்லது அவரது மருமகன் ரணில் விக்கிரமசிங்ஹ என்றே நினைத்துக் கொண்டிருந்தாலும்,  அந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமானவர் அனுர குமார... [ மேலும் படிக்க ]

அமைச்சர் லால்காந்த தனது வீடு பற்றி உண்மையைக் கூற வேண்டும் -மக்களை முட்டால்களாக்கக்கூடாது என பௌத்த தேரர் கடும் எச்சரிக்கை!

Monday, April 6th, 2026
தற்போதைய அரசாங்கத்தின் விவசாய அமைச்சர் லால்காந்தவின் வீடு மற்றும் அது தொடர்பில் சமூகத்தினுள் நிலவுகின்ற கதைகள் தொடர்பில் ராஜாங்கனயே சத்தார்த தேரர் தனது கருத்துக்களைக் கூறி,... [ மேலும் படிக்க ]

ரணிலைச் சந்தித்து வந்த வஜிர அபேவர்தன வெளிநாட்டுத் தூதுவர்களுடன் அவசர இரகசிய சந்திப்பு!

Monday, April 6th, 2026
ஐக்கியத் தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இலங்கையிலுள்ள பலம் பொருந்திய நாடுகள் சிலவற்றின் தூதுவர்களை இரகசியமாகச் சந்தித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களின் அவசர தேவைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – வடக்கின ஆளுநரிடம் ஈ.பி.டி.பி அவசர கோரிக்கை!

Monday, April 6th, 2026
நெடுந்தீவு மக்களின்  உடனடித் தேவைகளுக்கு தீர்வு வேண்டி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கின் ஆளுனரை சந்தித்து... [ மேலும் படிக்க ]

யுத்தத்தை நிறுத்தும் தேவை உரிய நாடுகளுக்கு இருப்பதாகத் தெரியவரவில்லை  – ஆசிய நாடுகளுக்கு அரசியல் ஆய்வாளர் ரியுடர் வீரசிங்ஹ எச்சரிக்கை!

Sunday, April 5th, 2026
....மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள யுத்தச் சூழல் மேலும் தொடருமானால் ஆசிய நாடுகளில் பாரிய அழுத்தங்கள் ஏற்படுமென அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ரியுடர் வீரசிங்ஹ... [ மேலும் படிக்க ]

மென்பொருள் சேவைளுக்கான 18 வீத வரி -இளம் தலைமுறையினரை  சிரமங்களுக்குள்ளாக்குகின்றது –  கலாநிதி ஹர்ச டி சில்வா!

Sunday, April 5th, 2026
.......எதிர்வரும் 08 ஆம் திகதிமுதல் நடைமுறையாகும் வகையில் மென்பொருள் சேவைகள் மீது 18 வீத வற் வரியினை விதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி... [ மேலும் படிக்க ]