முன்னாள்நிதிஅமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
Friday, May 22nd, 2026முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ் ஹில்லில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பு கொள்முதல் தொடர்பான வழக்கில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே பல ராஜபக்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில்இ விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். பல்கலைக்கு விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதி - அமைச்சர் கயந்த கருணா திலக!
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை: விசாரணைகள் ஒத்திவைப்பு!
விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சை - அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை சுங்கம்!
|
|
|


