தினசரி செய்திகள்

ஆளுநர் உத்தரவாதம் – இ.போ.சா இணக்கம் –  கைவிடபட்டது சேவை முடக்கல் போராட்டம்!

Monday, June 30th, 2025
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதிவழங்கியதன்  அடிப்படையில் நாளை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு!

Saturday, June 28th, 2025
பன்நாட்டு பிரமுகர்கள் பங்கேற்கும் தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் யூலை 6 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், நுவரெலியா, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக... [ மேலும் படிக்க ]

சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறையுங்கள் –    பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Friday, June 27th, 2025
நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சு வேலி பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள்  மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். சின்ன வெங்காயச் செய்கையில்... [ மேலும் படிக்க ]

அத்துமீறும் இ.போ.ச – செவ்வாயன்று வடக்கை முடக்கி  போராட்டத்தில் குதிக்கும் தனியார் பேருத்துகள்!

Friday, June 27th, 2025
..... இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம்... [ மேலும் படிக்க ]

மணல்காடு பகுதியில் இருந்து கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் கரை சேரவில்லை!

Thursday, June 26th, 2025
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் இதுவரை கரை சேரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அ.ஆனதாஸ்... [ மேலும் படிக்க ]

மல்யுத்தம், யூடோ, தைகொண்டே போட்டிகளில்  துணுக்காய் விநாயகபுரம் அ.த.க பாடசாலை 30 பதக்கங்களை பெற்று வரலாற்றுச் சாதனை!  

Thursday, June 26th, 2025
வட மாகாண பாடசாலகளுக்கிடையே வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மல்யுத்தம், யூடோ, தைகொண்டே போட்டிகளில்  துணுக்காய் விநாயகபுரம் அ.த.க பாடசாலை 30 பதக்கங்களை பெற்று... [ மேலும் படிக்க ]

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா தொடர்பாக மாவட்ட செயலகத்தின் அறிவிப்பு!

Thursday, June 26th, 2025
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உயர்திருவிழாவானது எதிர்வரும் 26.06.2025 ஆந் திகதி தொடக்கம் 11.07.2025 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இவ் உயர் திருவிழா தொடர்பாக அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

வார இறுதி நாள்களில் சேவையை மேற்கொண்ட கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல்  தினசரி சேவையாக முன்னெடுக்கப்படும் – யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன்!

Thursday, June 26th, 2025
இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து... [ மேலும் படிக்க ]

ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் –  இஸ்ரேல் தெரிவிப்பு!

Tuesday, June 24th, 2025
ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு முன் இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தயார் நிலையில் இலங்கையின் விமான நிலையங்கள்!

Tuesday, June 24th, 2025
கட்டார் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, பயணிகள் விமான நிறுவனங்களின் எந்தவொரு அவசர தரையிறக்க கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய, தயார் என இலங்கை... [ மேலும் படிக்க ]