தயார் நிலையில் இலங்கையின் விமான நிலையங்கள்!
Tuesday, June 24th, 2025
கட்டார் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, பயணிகள் விமான நிறுவனங்களின் எந்தவொரு அவசர தரையிறக்க கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய, தயார் என இலங்கை அறிவித்துள்ளது.
இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்கள் தயாராக இருப்பதாக, இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது.
வளைகுடாவின் சில பகுதிகளில் அதிகரித்த பிராந்திய பதற்றங்கள் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையகம் தெரிவித்துள்ளது.
000
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் 2018
குறுகிய நோக்கங்களை அடைவதற்காக சிலர் முன்னெடுத்துவரும் தவறான எண்ணங்களை, வர்த்தக சமூகத்தினரால் மாத்திர...
வடமேற்கு வங்கக்கடலில் எதிர்வரும் 30 ஆம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு -வானிலை ஆய்வ...
|
|
|


